“Tamil: அகதிக்கு ஆகாயம் துணை” English Translation: Heaven is the help of the helpless., — Tamil Related Mantras “Tamil: கடிந்த சொல்லிலும் கனிந்த சொல்லே நன்மை.” English Translation: A kind word is better than a harsh one., “Tamil: வணங்கின வில் தீங்கை விளைக்கும்.” English Translation: A bent bow will do mischief., “Tamil: ஆவாரை இலையும் ஆபத்துக்குதவும்.” English Translation: Even the leaves of the àvárai may be useful in misfortune.,