“Tamil: அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?” “English Translation: If bread, is it necessary to break and prove it?”, — Tamil Related Mantras “Tamil: வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி.” “English Translation: Money laid out on silver ornaments, and that spent for firewood are equally a loss.”, “Tamil: கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.” English Translation: Baiting with a small fish and catching a large one., “Tamil: முள்ளாலே முள்ளை எடுக்க வேண்டும்.” English Translation: Thorns are extracted by thorns.,