“Tamil: அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா?” English Translation: Does hatred against rice or a husband exist?, — Tamil Related Mantras “Tamil: தெறிக்க அடித்த தட்டானைப்போல.” English Translation: Like the goldsmith who beats off the gold in pieces., “Tamil: “முட்டுக்கு முட்டல்ல மூடக் கதவும் அல்ல, சன்னிதிவாசலுக்குச் சார்த்தக் கதவும் அல்ல.”“,”English Translation: It is neither an obstruction, nor a door to shut, nor even a screen to the temple gateway.”, “Tamil: “வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?”“,”English Translation: Which is more important, dress or food?”,