“Tamil: தெறிக்க அடித்த தட்டானைப்போல.” English Translation: Like the goldsmith who beats off the gold in pieces., — Tamil Related Mantras “Tamil: நாயைக் கொழுக்கட்டையால் எறிந்ததுபோல.” English Translation: Like pelting a dog with cakes., “Tamil: அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.” English Translation: Time is better spent in austerities than in vanity., “Tamil: சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?” English Translation: Will burnt and moist earth unite?,