“Tamil: அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.” English Translation: Through severe drought every blade has perished., — Tamil Related Mantras “Tamil: “தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை, மெள்ள மெள்ள திறப்பான் ஏன்?”“,”English Translation: Why open it gently again and again, when I am trying to bolt the door?”, “Tamil: எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி ?” English Translation: Which of the burning firebrands is the best?, “Tamil: குத்துப்பட்டுப் பொறுத்தாலும் குறைவயிறு பொறுக்கும்?” “English Translation: A cuff may be borne, can hunger?”,