“Tamil: அழகிற்கு மூக்கை அறுப்பார் உண்டா?” English Translation: Are there any who cut the nose for the sake of beauty., — Tamil Related Mantras “Tamil: அவன் உள்ளெல்லாம் புண் உடம்பெல்லாம் கொப்புளம்.” “English Translation: His mind is full of sores, his body is covered with blisters.”, “Tamil: எருமை மாட்டின்மேல் மழை பெய்ததுபோல.” English Translation: As it rained on a buffalo., “Tamil: சிட்டுக்குருவிமேல் பிரம்மாஸ்திரம் தொடுக்கலாமா?” English Translation: Do you discharge heavy arrows at small birds?,