“Tamil: அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.” “English Translation: Although she may weep, she herself must bare the child.”, — Tamil Related Mantras “Tamil: “பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.”“,”English Translation: Insects do not perish, nor do worms die.”, “Tamil: சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவாள்.” English Translation: She will call him Annamalai the gormandizer., “Tamil: கொல்லையில் குற்றியை அடைந்த புல்லு உழவர் உழுபடைக்குக் கெடுமோ?” English Translation: Will the ploughshare destroy the grass at the foot of scarecrows in the field?,