“Tamil: “பூச்சி மரிக்கிறதில்லை, புழுவும் சாகிறதில்லை.”“,”English Translation: Insects do not perish, nor do worms die.”, — Tamil Related Mantras “Tamil: உதைத்த கால் புழுக்கிறதற்குமுன்னே அடிவயிறு சீழ்கட்டுகிறது.” English Translation: Before his kicking feet were eaten of worms his abdomen had ulcerated., “Tamil: ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா ?” “English Translation: If an elephant fetch a thousand, will the mark of his footstep be worth so much?”, “Tamil: அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.” English Translation: To the eye of the timid every thing obscure is a demon.,