“Tamil: அவன் வல்லாளகண்டனை வாரிப்போரிட்டவன்.” English Translation: He is the man who encountered and fought the champion., — Tamil Related Mantras “Tamil: உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.” English Translation: The good are exposed to no danger., “Tamil: பிள்ளைவருத்தம் பெற்றவளுக்குத் தெரியும் மற்றவளுக்குத் தெரியுமா?” “English Translation: A mother knows the pain of travail, is it known to others?”, “Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching.,