“Tamil: உண்டதுதான் ஏப்பம் வரும்.” English Translation: That which has been eaten will be evidenced in the belching., — Tamil Related Mantras “Tamil: திறந்த கதவுக்கு திறவுகோல் தேடுவானேன்?” English Translation: Why seek the key of an open door?, “Tamil: “ஓடவும் மாட்டான் பிடிக்கவும் மாட்டான், ஓயாமல் பேசுவான்.”“,”English Translation: He can neither run nor overtake, but he can talk continually.”, “Tamil: துக்கம் உள்ள மனதிற்குத் துன்பம் ஏன் வேறு?” English Translation: Why additional pain to a mind already in grief?,