“Tamil: ஆசை அவள் மேலே ஆதரவு பாய் மேலே.” “English Translation: His mind is fixed upon her, his body is on the mat.”, — Tamil Related Mantras “Tamil: தன் நோய்க்குத் தானே மருந்து.” English Translation: The remedy of his disease is with himself., “Tamil: காலம் அல்லாத காலத்திலே கப்பல் ஓட்டி.” English Translation: A mariner in unfavourable weather., “Tamil: “சிங்கம் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்; ,அதுபோல், பெரியோர் அக்கறைப்பட்டால் பெரிய காரியத்தையேச் செய்வார்கள்.”“,”English Translation: When lions are hungry they go in search of elephants to prey on, in like manner, when the great are reduced to poverty they achieve great things-to relieve their wants.”,