“Tamil: ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல.” English Translation: As the wolf entered the sheepfold., — Tamil Related Mantras “Tamil: மயிர் பிளக்க வகைதேடினாற்போல.” English Translation: Like seeking means to split a hair., “Tamil: பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?” English Translation: Can cotton and fire be placed together?, “Tamil: அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.” English Translation: A disobedient wife and a self-willed husband.Said of uncongenial society.,