“Tamil: இடையன் கலியாணம் விடியும்பொழுது.” English Translation: A shepherd’s marriage takes place at day-break., — Tamil Related Mantras “Tamil: சாண் குருவிக்கு முழ வாலாம்.” English Translation: It is said that a span-long bird has a cubit-long tail., “Tamil: குடித்தனம் மேலிட வேண்டி பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டான்.” English Translation: Wishing to elevate his family he married a Pidari-village goddess., “Tamil: வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?” English Translation: Can butter be melted without heat?,