“Tamil: சாண் குருவிக்கு முழ வாலாம்.” English Translation: It is said that a span-long bird has a cubit-long tail., — Tamil Related Mantras “Tamil: உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.” English Translation: The evil-eyed destroyed even what there was., “Tamil: இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகும்?” English Translation: If this amouts to that how much will that come to?, “Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish.,