“Tamil: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணா?” “English Translation: O devotee, did you mistake me for a stork?”, — Tamil Related Mantras “Tamil: நாய்க்குத் தெரியுமோ தோல் தேங்காய்?” English Translation: Does a dog appreciate an unhusked cocoanut?, “Tamil: “பஞ்சை பணிகாரம் சுட்டதும், வீங்கல் விசாரப்பட்டதும்.”“,”English Translation: The poor baked the cakes, the greedy longed for them.”, “Tamil: சீரியர் கெட்டாலும் சீரியரே.” “English Translation: Though reduced to poverty, the virtuous are still virtuous.”,