“Tamil: இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.” English Translation: A family out of debt is out of danger., — Tamil Related Mantras “Tamil: செவிடன் காதில் சங்கு ஊதினதுபோல.” English Translation: Like blowing a conch in the ear of the deaf., “Tamil: உங்கள் பெண்டுகள் கொண்டல் அடித்தால் கண்கள் கொள்ளாது.” English Translation: The eyes will be over-powered by the dancing of your women., “Tamil: கல்வி உள்ள இளைஞன் கன கிழவன்.” English Translation: A well instructed youth is an old man.,