“Tamil: இல்லாதும் இல்லன் இருப்பதும் இல்லன்.” “English Translation: He lacks nothing, nor does he possess any thing.”, — Tamil Related Mantras “Tamil: மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.” English Translation: To be fed by children is a disgrace to parents., “Tamil: கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?” English Translation: Will they let a bug escape because it did not bite?, “Tamil: வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப்படும்.” “English Translation: He who lives as he ought in this world, will be ranked with the gods.”,