“Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., — Tamil Related Mantras “Tamil: சட்டி சுட்டதும் கை விட்டதும்.” “English Translation: The chatty burnt, the hand left it.”, “Tamil: கிட்ட வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது.” “English Translation: When called, the dog licks the face.”, “Tamil: சாலோடே தண்ணீர் சாய்த்துக் குடித்தாலும் தாய் வார்க்கும் தண்ணீர் தாகம் தெளியும்.” “English Translation: Though one may drink water out of a large pot, the water that one’s mother pours out allays one’s thirst.”,