“Tamil: உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.” English Translation: The cloth one has put on bites as a snake., — Tamil Related Mantras “Tamil: பதறாத காரியம் சிதறாது.” English Translation: A thing done without haste never fails., “Tamil: மூங்கில் இலைமேலை தூங்கு பனி நீரே.” English Translation: Thou art a dew drop depending from the leaf of a bamboo., “Tamil: சிறுத்திருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா?” “English Translation: Will that which did not bend when small, do so when it becomes large?”,