“Tamil: உடைமுள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?” English Translation: Can you kick against the thorns of the Acacia?, — Tamil Related Mantras “Tamil: கும்பிடும் கள்ளர் குழைத்திடும் கள்ளர்.” “English Translation: Obsequious rogues, deceitful friends.”, “Tamil: எச்சிற்கல்லைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு மண்ணாங்கட்டிக்கு எச்சிற்கல்லை ஆதரவு.” “English Translation: A clod is the support of the leaf-plate, and the leaf-plate is the support of the clod.”, “Tamil: அப்பம் என்றாற் பிட்டுக்காட்ட வேண்டுமா?” “English Translation: If bread, is it necessary to break and prove it?”,