“Tamil: உதர நிமித்தம் வெகு கிர்தவேஷம்.” English Translation: Divers disguises for the sake of the belly., — Tamil Related Mantras “Tamil: காகம் இருக்கப் பழம் விழுந்ததுபோல.” English Translation: Like the dropping of the fruit when a crow alighted on the tree., “Tamil: இரும்புத்தூணைச் செல் அரிக்குமா?” English Translation: Can white-ants eat an iron pillar?, “Tamil: கடன் பட்டார் நெஞ்சம் போற் கலங்கினான்.” English Translation: He was as disquieted as the mind of a debtor.,