“Tamil: உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினதுபோல.” English Translation: Like writing a chit to a thrifty merchant., — Tamil Related Mantras “Tamil: வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.” English Translation: His arrogance oozes through his cloth., “Tamil: மின்மினிப்பூச்சி வெளிச்சத்துக்கு இருள்போமா?” English Translation: Does a fire fly dispel darkness?, “Tamil: எடுத்த சுமை சுமந்தல்லோ இறக்கவேண்டும்?” “English Translation: A burden must be first carried, must it not, before it is put down?”,