“Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”, — Tamil Related Mantras “Tamil: “கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை, கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை.”“,”English Translation: No rain like that of November, no liberality superior to that of Karnan.Karnan, one of the seven princes distinguished for great generosity.”, “Tamil: அவள் சமர்த்துப் பானை சந்தியில் உடைந்தது.” English Translation: Her best cooking-pot was broken in the middle of the road., “Tamil: ஆகாய வல்லிடி அதிரடி இடிக்கும்.” English Translation: A powerful thunder-clap will occasion tremor.,