“Tamil: உற்றார் உதவுவாரோ அன்னியர் உதவுவாரோ?” English Translation: Will friends help or will strangers?, — Tamil Related Mantras “Tamil: வண்ணான் துறையில் முயல்போல.” English Translation: Like a hare at the washerman’s washing place., “Tamil: நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?” English Translation: Can a dog invest a lion with a title?, “Tamil: உன் சொல்லிலே உப்பும் இல்லை புளியும் இல்லை.” English Translation: In your words there is neither salt nor acid.,