“Tamil: உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.” English Translation: Sell what you have and buy what is really good., — Tamil Related Mantras “Tamil: தன்னைக் கொல்ல வருகிற பசுவையும் கொல்.” English Translation: You may kill even a cow that aims to kill you., “Tamil: மனக் கவலை பலக் குறைவு.” English Translation: Mental anxiety will diminish one’s strength., “Tamil: உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.” English Translation: The evil-eyed destroyed even what there was.,