“Tamil: செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?” English Translation: How dexterously he juggles?, — Tamil Related Mantras “Tamil: கிணறு தப்பித் துரவில் விழலாமா?” “English Translation: Having escaped falling into the well, shall we fall into a tank?”, “Tamil: கடியாத மூட்டையென்று விட்டு விடுவார்களா?” English Translation: Will they let a bug escape because it did not bite?, “Tamil: உப்பு இருந்த பாண்டமும் உபாயம் இருந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தானே உடையும்.” English Translation: A salt-cup and a deceitful heart will of themselves come to destruction.,