“Tamil: உழுதவனுக்கு ஊர்க்கணக்குப் பண்ணத் தெரியாது.” English Translation: A ploughman is unable to keep village accounts., — Tamil Related Mantras “Tamil: பெரு மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடிபோல.” English Translation: Like a creeping plant-Dioscorea sativa-round a large tree., “Tamil: நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.” English Translation: The words of the unstable are letters on water., “Tamil: சூதானத்துக்கு அழிவு இல்லை.” English Translation: Circumspection leads not to ruin.,