“Tamil: எட்டியிலே கட்டுமாம்பழம் உண்டாமோ?” English Translation: Will an etti tree bear graft-mangoes?, — Tamil Related Mantras “Tamil: இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி.” English Translation: To associate with the obstinate will bring disgrace., “Tamil: உப்புத் தின்றவன் தண்ணீரைக் குடிப்பான்.” English Translation: He who has eaten salt will drink water., “Tamil: தின்னத் தின்னத் கேட்குமாம் பிள்ளைப்பெற்ற வயிறு.” English Translation: A mother who is nursing a baby has a good appetite.,