“Tamil: எண்சாண் உடம்பும் ஒரு சாணானேன்.” English Translation: My eight-span body is reduced to one span., — Tamil Related Mantras “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”, “Tamil: உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?” English Translation: Are salt and camphor used together?, “Tamil: மனது அறியாப் பொய் உண்டா?” English Translation: Can a mind be ignorant of its own falsehood?,