“Tamil: எண்ணம் அற்ற இராசன் பன்றிவேட்டை ஆடினாற்போல்.” English Translation: As an incautions king went to hunt wild hog., — Tamil Related Mantras “Tamil: தாய் முலைப்பாலுக்குப் பால்மாறினதுபோல.” English Translation: As one complained that his mother’s milk was insipid., “Tamil: உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.” “English Translation: When you eat, do so to keep up your strength.”, “Tamil: அகலவட்டம் பகல் மழை.” English Translation: A large halo—a rainy day.,