“Tamil: என்னடா குச்சுக் கட்டிப் பேசுகிறாய்.” “English Translation: You fellow, you affect to speak in an elegant style.”, — Tamil Related Mantras “Tamil: கொள்வாரும் இல்லைக் கொடுப்பாரும் இல்லை.” English Translation: There are neither buyers nor sellers., “Tamil: கூரை ஏறிக் கோழி பிடிக்கமாட்டாத குருக்கள் வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா?” “English Translation: If a guru is not able to go to the house-top to catch a fowl, how can he rend the heavens and show vikundam to his disciple?”, “Tamil: அவன் மிதித்த இடம் பற்றியெரிகின்றது.” English Translation: The place whereon he treads bursts into flames.Spoken of the reckless and violent.,