“Tamil: எருது நினைத்த இடத்திலே தோழம் கட்டுகிறா ?” English Translation: Is its shed put up where the bull may think fit?, — Tamil Related Mantras “Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, “Tamil: வையம் கெட்டால் ஐயம் இல்லை.” “English Translation: If the world be destroyed, almsgiving will cease.”, “Tamil: ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.” English Translation: As a chatty placed under a leak.,