“Tamil: எலிக்கு மணியம் சுவரை அறுக்கிறதுதான்.” English Translation: The business of the rat is to burrow in the wall., — Tamil Related Mantras “Tamil: பருத்திக்காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.” “English Translation: Ere the cotton fields are ploughed, Pomman asks for a cloth of seven cubits, and Timman wants one of the same length.”, “Tamil: ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?” English Translation: What! strike the unarmed?, “Tamil: பகிடியைப் பாம்பு கடித்ததுபோல.” English Translation: As the snake bit the jester.,