“Tamil: எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்புச்சோறு ஏன்?” English Translation: Why give pulse to a dog that gnaws bones?, — Tamil Related Mantras “Tamil: “அருமை மருமகன் தலைபோனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது.”“,”English Translation: If it must be so, let the head of my son-in-law go; but the old mortar must not go.Said of things which long possession has made peculiarly precious,”, “Tamil: தண்டிலே போனால் இரண்டில் ஒன்று.” “English Translation: When you go into the army, one of two-life or death.”, “Tamil: பட்டு அறி கெட்டு அறி பத்து எட்டு இறுத்து அறி.” “English Translation: Be wise by suffering, by poverty, and by paying ten and eight fines.”,