“Tamil: ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று.” English Translation: Virtue is superior to rank., — Tamil Related Mantras “Tamil: “நாய் ஒரு சிறு எலும்புக்குச் சந்தோஷிக்கும்; அதுபோல, சிறியோர் சொற்ப காரியத்தை முடித்தாலும் சந்தோஷம் அடைவார்.”“,”English Translation: A dog is pleased with a bone, in like manner the low are pleased with their own little acts.”, “Tamil: “வினைக்காலம் வரும் காலம், மனை வழியும் தெரியாது.”“,”English Translation: When times are inauspicious, one does not know his way home.”, “Tamil: “துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை, அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை.”“,”English Translation: An impudent woman has no shame, a weeping woman has no sorrow.”,