“Tamil: கட்டாந்தரை அட்டைபோல.” English Translation: Like a wood-louse on dry ground., — Tamil Related Mantras “Tamil: பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா?” English Translation: Is contradiction becoming?, “Tamil: இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?” “English Translation: When the trail marks are before you, why look for footprints?”, “Tamil: அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.” English Translation: The worthless and the cheat have no need of land.,