“Tamil: கட்டிலைத் திருப்பிப்போட்டால் தலைவலி போமா?” English Translation: Will head-ache go by turning the bedstead?, — Tamil Related Mantras “Tamil: “ஐதது நெல், அடர்ந்தது சுற்றம்.”“,”English Translation: In rice plants, distance is required, in kindred, closeness.”, “Tamil: இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.” English Translation: The heart of one void of compassion is harder than iron., “Tamil: எலி அழுதால் பூனை விடுமா ?” English Translation: Will the cat leave its hold on the crying of the rat?,