“Tamil: கண்ணிலே வருகிறது புருவத்திலே.” English Translation: The eye brow has received that which threatened the eye., — Tamil Related Mantras “Tamil: பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்.” English Translation: Simplicity is the ornament of a woman., “Tamil: “அம்மையார் நூற்கிற நூலுக்கும், பேரன் கட்டுகிற அரைஞாட்கயிற்றுக்கும் சரி.”“,English Translation: The yarn spun by the old dame will only just suffice to form waist-string for her grandson., “Tamil: மயிர் சுட்டுக் கரியாகிறதா?” English Translation: Can charcoal be formed by burning hair?,