“Tamil: கண் பார்த்தால் கை செய்யும்.” “English Translation: If the eye have seen it, the hand may perform it.”, — Tamil Related Mantras “Tamil: சாகிறவரையில் மருந்து கொடுக்க வேண்டும்.” English Translation: Medicine must be given to the very last., “Tamil: துலாத்தில் வெள்ளி இருப்பதினால் உலாவிப் பெய்யும் மழை.” “English Translation: Venus being in Libra, there will be rain throughout the country.”, “Tamil: தீராச் சந்தேகம் போருக்கு எத்தனம்.” English Translation: Continued uncertainty leads to war.,