“Tamil: கனிந்த பழம் தானே விழும்.” English Translation: Ripe fruit falls of itself., — Tamil Related Mantras “Tamil: மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளியங்காய்.” “English Translation: In time of scarcity, mangoes, and in a season of plenty, tamarind fruit, are abundant.”, “Tamil: “கந்தை ஆனாலும் கசக்கி உடு, கூழ் ஆனாலும் குளித்துக் குடி.”“,”English Translation: Though only a rag; wash it and put it on, and if but kanji, drink it after ablution.”, “Tamil: “எல்லாருக்கும் சனி துரும்புபோல, எனக்குச் சனி மலைபோல.”“,”English Translation: Saturn who is a mere straw to all other men, to me is as a mountain.”,