“Tamil: கருப்பங்கட்டியிலும் கல்லு இருக்கும்.” English Translation: Stones may be found even in sugar candy., — Tamil Related Mantras “Tamil: எலியும் பூனையும் இணைந்து விளையாடினதுபோல.” English Translation: As the rat and the cat united in sport., “Tamil: கண்ணினால் எண்ணுவான்.” English Translation: He can count with his eyes—at sight., “Tamil: மடக்கிழவனிலும் புத்தி உள்ள வாலிபன் அதிகம்.” English Translation: A prudent youth is superior to a stupid old man.,