“Tamil: முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.” “English Translation: Those not possessed of capital, have no gains.”, — Tamil Related Mantras “Tamil: கிழவனுக்கு வாழ்க்கைப்படுகிறதிலும் கிணற்றில் விழலாம்.” English Translation: It is better to fall into a well than to marry an old man., “Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., “Tamil: கௌவை உடையார் காலைத் தொடு.” English Translation: Touch the feet of those with whom you have aught to do.,