“Tamil: படித்து முட்டாளாய் இருக்கிறான்.” English Translation: He is a learned fool., — Tamil Related Mantras “Tamil: ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?” English Translation: Why two wives to one who has nothing?, “Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., “Tamil: எருமைக் கோமயம் எக்கியத்திற்கு ஆகுமா ?” English Translation: Will the dung of the buffalo serve for sacrificial purposes?,