“Tamil: காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு.” English Translation: Anchor a ship with reference to the wind., — Tamil Related Mantras “Tamil: தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறதுபோல.” English Translation: Like applying to the village officer for permission to punish his own child., “Tamil: அறச்செட்டு முழுநஷ்டம்.” English Translation: Hard dealing ends in loss., “Tamil: குளவிக்குப் பச்சைப் புழு பிள்ளை.” English Translation: A green caterpillar is the offspring of a wasp.,