“Tamil: குடத்தில் ஏற்றிய விளக்கு.” English Translation: A lamp lit in an earthen pot., — Tamil Related Mantras “Tamil: சூடு கண்ட பூனை அடுப்படியிற் செல்லாது.” English Translation: A burnt cat shuns the fire-place., “Tamil: நமன் எடுத்துக்கொண்டு போகும்பொழுது நழுவி விருந்தவன்.” English Translation: He slipped and fell when Yama was carrying him off., “Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”,