“Tamil: கையிற் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?” English Translation: Is a mirror required for a sore in the hand?, — Tamil Related Mantras “Tamil: நண்டுக் குடுவையை நடுத்தெருவில் உடைத்ததுபோல.” English Translation: Like breaking in the middle of the street a pot containing crabs., “Tamil: குதிரைக்கும் நாய்க்கும் குடிபோகச் சந்தோஷம்.” English Translation: The horse and the dog like a change of place., “Tamil: எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?” English Translation: Will any one take medicine to poison himself?,