“Tamil: கோபுரம் தாங்கிபோல் நடக்கிறான்.” English Translation: He walks as if supporting a tower., — Tamil Related Mantras “Tamil: பித்தளை நாற்றம் அறியாது.” English Translation: Brass is innocent of its own odour., “Tamil: தன்னை அறிந்து பின்னைப் பேசு.” English Translation: Know yourself before you begin to speak of others., “Tamil: வைத்தியன் எல்லாருக்கும் பொது.” English Translation: A physician is common to all.,