“Tamil: கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.” English Translation: He carries like a goblin that bears a tower., — Tamil Related Mantras “Tamil: ஏழை பேச்சு அரண்மனைக்கு ஏறுமா?” English Translation: Will the speech of the poor go up to the palace?, “Tamil: ஓடம் விட்ட ஆறும் அடி சுடும்.” English Translation: Even a navigable river may burn the feet when dry., “Tamil: அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணி கவை இல்லை.” English Translation: The worthless and the cheat have no need of land.,