“Tamil: கௌவைப்பட்டால் காயத்தில் ஒரு முழம் நீளுமா?” English Translation: Can anxiety add length to one’s body?, — Tamil Related Mantras “Tamil: கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகுமா?” English Translation: Will the flood carry away the water of the well?, “Tamil: நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?” “English Translation: Is the honey, defiled by a dog, fit for use?”, “Tamil: கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.” “English Translation: He buys in the bazaar, and bestows at home.”,