“Tamil: சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்.” English Translation: The truthful man has all other virtues., — Tamil Related Mantras “Tamil: வேல் வைத்துப் பயிர் ஆக்குவோர் இல்லை.” English Translation: No one cultivates the vél-Acacia arabica-tree., “Tamil: உண்ணக் கை சலித்து இருக்கிறான்.” English Translation: His hand is weary with eating., “Tamil: வந்த சண்டையை விடுவதும் இல்லை வலியச் சண்டைக்குப் போவதும் இல்லை” “English Translation: The quarrel that has ensued is not relinquished, nor is another causelessly sought.”,